மரண அறிவித்தல்
தோற்றம்
8 October, 1941மறைவு
11 August, 2019அம்பலம் சண்முகசுந்தரம் (கொட்டில் சின்னத்தம்பி முந்திரிகைத் தோட்ட சின்னத்தம்பி) (வயது : 78)
பிறந்த இடம்
அளவெட்டி செட்டிச்சோலை
அளவெட்டி செட்டிச்சோலை
வாழ்ந்த இடம்
அளவெட்டி மத்தி
அளவெட்டி மத்தி
அளவெட்டி செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும் செம்பாடு மாரிசிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் அளவெட்டி மத்தியில் தற்போது வசித்தவருமாகிய அம்பலம் சண்முகசுந்தரம் (கொட்டில் சின்னத்தம்பி முந்திரிகைத் தோட்ட சின்னத்தம்பி) நேற்று 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் பரமானந்தசோதியின் அன்பு கணவரும், விக்னேஸ்வரன் (லண்டன்) ஆனந்தராஜ் (கனடா) சோதிராஜ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தர்சினி (லண்டன்) கலைவாணி (கனடா) கெளசல்யா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னம்மா விசாகம்மா, மற்றும் சிவானந்தன் (திருநெல்வேலி) விசுவலிங்கம் (அளவெட்டி) ஆகியோரின் அன்பு சகோதரனும் மதிவதனசோதி (யாழ்ப்பாணம்) சோதிநாதன் (பிரான்ஸ்) இன்பசோதி (வவுனியா) சோதிமுருகன் (உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் லவன் (லண்டன்) வர்ஷா (லண்டன்) சத்தியா (கனடா) சாதனா (கனடா) சரண் (கனடா) லிக் ஷா (கனடா) லிதுஸ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அளவெட்டி வடக்கு கேணிப்புட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி (இலங்கை)
மகன் ஆனந்தராஜ் (கனடா)
மகன் சோதிராஜ் (லண்டன்)
மகன் விக்னேஸ்வரன் (லண்டன்)
பெறாமகன் சிவரஞ்சன் (இலங்கை)












