மரண அறிவித்தல்
தோற்றம்
15 February, 1924மறைவு
5 September, 2021சின்னத்துரை பிள்ளையம்மா (வயது : 98)
பிறந்த இடம்
நீர்வேலி தெற்கு
நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்
மானிப்பாய் தெற்கு காளிகோயிலடி
மானிப்பாய் தெற்கு காளிகோயிலடி
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் மானிப்பாய் தெற்கு காளிகோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பிள்ளையம்மா அவர்கள் இன்று (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரையின் அன்புக் கணவரும், ருக்மணி, தேவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், தங்கம்மா, இராசையா, தணிகாசலம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கெளரி, காந்தன், குமார் ஆகியோரின் பெரிய தாயாரும், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம், மல்லிகா மற்றும் திலகவதி ஆகியோரின் சிறிய தாயாரும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும் சரோஜாதேவி, மனோகரன், சியாமளா, றஞ்சி, வரதன், வசந்தி, நத்தன், லலிதா ஆகியோரின் மாமியும், காலஞ்சென்ற சிறிறஜனி மற்றும் பவனிதரன், சிறிரதி, சிறிதரன், சிறிரஞ்சனா, சாந்தகுமார், பிரதீபன், ஜெயதீபன் ஆகியோரின் பாட்டியும், லக்சனா, சஜீவன், சந்துஜன், அபிஷனா, அஜய், அவிஷானுகா, மதுஷிகா, சதுஷிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (06.09.2021) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நண்பகல் 12 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதீபன் (பேரப்பிள்ளை)