மரண அறிவித்தல்

தோற்றம்
10 September, 1976மறைவு
1 August, 2021சொக்கநாதன் சுதாகரன் (பழைய மாணவன் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) (வயது : 45)
பிறந்த இடம்
இணுவில்
இணுவில்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்
பிரான்ஸ்
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கநாதன் சுதாகரன் கடந்த 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சொக்கநாதன் மற்றும் புஸ்பவல்லி தம்பதியரின் அன்பு மகனும், பலாலியைச் சேர்ந்த சுப்பிரமணியம் (கண்டி ஸ்ரோர்ஸ்), இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், இராஜசோபனா அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (09.08.2021) திங்கட்கிழமை பிரான்ஸில் நடைபெறவுள்ளது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
இராஜேஸ்வரி (மாமி)
ஆஸ்பத்திரி வீதி,
அச்சுவேலி
தொடர்புகளுக்கு
ராஜேஸ்வரி (மாமி)