மரண அறிவித்தல்
தோற்றம்
23 August, 1941மறைவு
5 August, 2021முருகுப்பிள்ளை பொன்னம்பலம் (ஓய்வு பெற்ற கணக்காளர்) (வயது : 80)
பிறந்த இடம்
திக்கம்
திக்கம்
வாழ்ந்த இடம்
வவுனியா பண்டாரிகுளம்
வவுனியா பண்டாரிகுளம்
திக்கத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் முருகுப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் நேற்று (05.08.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற உலகேஸ்வரியின் அன்புக் கணவரும், லிடிஜா (ஆசிரியர் வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்), விநோஜி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெராட் (அதிபர் வ/அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம்)
ஜெயகிருஷ்ணா (நெதர்லாந்து), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினம், காலஞ்சென்ற பாலசுந்தரம், செல்வமாணிக்கம் (சுவிஸ்), சிவபாதசுந்தரம் (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிஷன், அக் ஷிதா, அபேசனா, சாய்நாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா பண்டாரிகுளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று (06.08.2021) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தச்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜசீலன் (பெறாமகன்)