Sun. Sep 8th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1938-02-04

தோற்றம்

4 February, 1938

மறைவு

21 July, 2021

முத்தையா முத்துக்குமாரு (ராசு சம்மாட்டி) (வயது : 84)

பிறந்த இடம்
பொற்பதி குடத்தனை
வாழ்ந்த இடம்
பொற்பதி

மறைவு

2021-07-21
பொற்பதி குடத்தனையைப்
பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா முத்துக்குமாரு (ராசு சம்மாட்டி) இன்று  (21.07.2021) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான அந்திரேஸ், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயசீலியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,  ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான செல்வராணி,  லூசியா மற்றும் யசிந்தா, சகுந்தலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  இராசரத்தினம் (நெதர்லாந்து), அன்ரனி விஜயன் (கனடா), லூசியா (நெதர்லாந்து), இராசநாயகி, சுலோசனா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  பேபி, றூபி, ஸ்ரீபாலன், ஞானச்செல்வம் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் பருத்தித்துறை), செல்வரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை,  செல்லக்கண்டு ஆகியோரின் மருமகனும்,  அந்தோனிப்பிள்ளை, செல்வராசா (நெதர்லாந்து), பாக்கியவதி, யேசுமணி (சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  தர்சிகா, நிலோயன், கெளரி, அஸ்வின், அனுசன், அபிஷன், நிரோசன், நிக்சன், டெனிசன், யசோன், ஞானநியூட்சன், ஞானவியூட்சன், றோஜா, றோயன், சாமு, யானு, சியா, கிசான், ஆகியோரின் அன்புப் பேரனும் அகுல், ஆகான், ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (22.07.2021) வியாழக்கிழமை முற்பகல் 8 மணியளவில்  அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித இராசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பொற்பதி சேமக்காலையில் நல்லடக்கம் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு