மரண அறிவித்தல்
தோற்றம்
5 May, 1945மறைவு
20 July, 2021அமரர் செளபாக்கியவதி முத்துலிங்கம் (சிவபாக்கியம்) (வயது : 76)
பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
இராமநாதன் வீதி, திருநெல்வேலி
இராமநாதன் வீதி, திருநெல்வேலி
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 224, இராமநாதன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட செளபாக்கியவதி முத்துலிங்கம் அவர்கள் இன்று (20.07.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா மற்றும் தங்கக்குட்டியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முத்துலிங்கத்தின் அன்பு மனைவியும், மதியழகன், மதிமோகன், மதிரஞ்சன், ரூபதர்சனா, ஆகியோரின் பாசமிகு தாயாரும், சசிகலா, ஜெகதீஸ்வரி, சிவகுமாரி, நிறஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சண்முகலிங்கம், காலஞ்சென்ற சிவலோகநாதன், மற்றும் யோகநாதன், செல்வராணி, பத்மராணி, காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சறோஜினிதேவி, கலைச்செல்வி, சியாமளா, சிவலிங்கநாதன், கோகுலதாசன், காலஞ்சென்ற இராசலிங்கம், மற்றும் சண்முகலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், டிலக் ஷனா, லதீசன், தர்ஷனன், பிரதீஷன், அஷ்மிரன், சபரிஷா, ஆரன், விஹான் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (21.07.2021) புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்