மரண அறிவித்தல்
பொன்னாலை மேற்கைப் பிறப்பிக்கவும் மூளாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சின்னாச்சிப்பிள்ளை கடந்த 10.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சின்னத்தம்பி – பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் பழனி – செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஜெயந்திரகுமார், ஜெயராணி, பாலகுமார், பத்மராணி, இன்பராணி, காலஞ்சென்ற நந்தகுமார், விக்னகுமார் , செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் காலை 10 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக பித்தானை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இடம்
பொன்னாலை
வாழ்ந்த இடங்கள்
மூளாய்