Sun. Oct 24th, 2021

மரண அறிவித்தல்

தோற்றம்

1972-08-31

தோற்றம்

31 August, 1972

மறைவு

21 June, 2021

மோகனதாஸ் பிரபாலினி (வயது : 49)

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
லண்டன்

மறைவு

2021-06-21

யாழ் தெடுத்தனையைப் கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய இராட்சியத்தை (லண்டன்) வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாஸ் பிரபாலினி அவர்கள் கடந்த (21.06.2021) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,  மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் கோகனதாஸ் அவர்களின் அன்பு மனைவியும், றொக்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,  பிரபாகரன்,  பிரகாஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜயவதனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனியும், கனகம்மா,  மகேஸ்வரி,  இராசேஞ்திரம், இராசேஸ்வரி, ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு