மரண அறிவித்தல்

தோற்றம்
14 August, 1948மறைவு
18 June, 2021திருமதி. நித்தியானந்தராணி செல்வரத்தினம் (வயது : 73)
பிறந்த இடம்
உரும்பிராய் தெற்கு
உரும்பிராய் தெற்கு
வாழ்ந்த இடம்
நீர்வேலி தெற்கு
நீர்வேலி தெற்கு
உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நித்தியானந்தராணி செல்வரத்தினம் அவர்கள் இன்று (18.06.2021) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற கனகசபை மற்றும் செங்கமலர் தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்த்தீபன் (மகன்)