Wed. Sep 18th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1954-09-07

தோற்றம்

7 September, 1954

மறைவு

14 June, 2021

சோமசுந்தரம் சாந்தகுமார் (வயது : 67)

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
வவுனியா

மறைவு

2021-06-14
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சாந்தகுமார் அவர்கள் நேற்று (14.06.2021) திங்கட்கிழமை  காலமானார். அன்னார் கந்தையா சோமசுந்தரம்,( கண்ணாடி சோமு) திரேசா பத்மாவதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், கந்தர் சின்னதம்பி யோகேஸ்வரி(பூமணி) தம்பதியரின் அன்பு மருமகனும், செல்வநிதியின் அன்புக் கணவரும் ராஜ்பரத் (செந்தில்), சாந்திநிகேதன் (சாந்தி) ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,  ஷர்மிலி, மது ஆகியோரின் அன்பு மாமனாரும் ஷப்தகி(ஷானு), ரிஷாங்கி, ரசிந்து, சுபாங்கி ஆகியோரின் அன்புப்  பேரனும், சகுந்தலா, சாந்தி(UK), இந்திரன் (UK), ரவி(ரவி arts), தர்ஷினி( USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காந்திமதி(தவமணி), செல்வராணி, காலஞ்சென்ற செல்வரதி,செல்வமதி, செல்வவதி, ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், வசந்தி, வதனி, ரமேஷ், சுந்தரமூர்த்தி, உருத்திரன், இரஜனி, யோகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

மனைவி
மகன்(செந்தில்)
மகன்(சாந்தி)
சகோதரன்(ரவி)
சகோதரன்(இந்திரன்)

பிரிவுத்துயர் பகிர்வு