மரண அறிவித்தல்
தோற்றம்
25 July, 1964மறைவு
3 June, 2021பற்குணம் வடிவேலு (வயது : 57)
பிறந்த இடம்
ஆதிகோயிடி வல்வெட்டித்துறை
ஆதிகோயிடி வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
இமையாணன் இலந்தைக்காடு
இமையாணன் இலந்தைக்காடு
இலந்தைக்காடு, இமையாணன், உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணம் வடிவேலு அவர்கள் நேற்று (03.06.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், தர்சினி, நிறஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோகிலா அவர்களின் அன்பு மாமனாரும், நிகாஸ் அவர்களின் அன்புப் பேரனும், மகேஸ்வரி, புஸ்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரும், ரவீந்திரன் அவர்களின் மைத்துனரும், அக்சயா, தேவானந்தன், அபூர்வீகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பூமிகா,மதுஷா, திலக்சன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (05.06.2021) சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள்