மரண அறிவித்தல்
தோற்றம்
28 October, 1935மறைவு
27 May, 2021கந்தையா இராசரத்தினம் (வயது : 86)
பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம்
உருத்திரபுரம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் இன்று 27.05.2021 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் அவர்களின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சண்முகராசா, கனகரத்தினம், மருதவாணர், பேரம்பலம் மற்றும் சிவயோகம் வட்டுக்கோட்டை கமலாதேவி (உருத்திரபுரம்), திருச்செல்வம் (வன்னேரிகுளம்), ஆகியோரின் பாசமிகு சகோதரரும், திவ்வியகுமார் (தபால் உத்தியோகத்தர்- பரந்தன்) சிவகுமார் (பிரான்ஸ்) குககுமார் (அமரர்), தவக்குமார் (பிரான்ஸ்) ராஜ்குமார் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கிளிநொச்சி) சந்திரகுமார் (ஸ்கந்தபுரம்) அருட்குமார் (அவுஸ்ரேலியா) பத்மகுமார் (மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி) இந்திரகுமார் (மக்கள் வங்கி முல்லைத்தீவு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிரகபதி, புஸ்பமாலா, சுலோசனா, ராஜமலர், நந்தினி, கார்த்திகா, கோகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கெளசிகன், யோகிசன், கெளசிகா, டிலக்சன், மேதினி தமிழினி, யதுர்சிகா, அபிசன், அருவிந், கனுபவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 28.05.2021 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777373094
0772090636