மரண அறிவித்தல்

தோற்றம்
5 January, 1946மறைவு
18 April, 2021சுப்பிரமணியம் இராசையா (இளையதம்பி ஓய்வு பெற்ற சுகாதார பரிசோதகர்) (வயது : 75)
கரணவாய் மத்தி
கரணவாய் மத்தி
கரணவாய் மத்தி குழவியடி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா இன்று (18.04.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெங்காதேவியின் அன்புக் கணவரும், கிருஸ்ணதாஸ் (ஆசிரியர் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரி), விஜிதா (சுவிஸ்), விஐயதாஸ் (மின்சார சபை ஊழியர் சாவகச்சேரி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயகெளரி, நவரட்ணம், சுகந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஜன், வினுசா, அங்கவி, அனுவர்கன், துவீகன், அர்ச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசரத்தினம் (DRO), செல்லம்மா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், கெங்காதரன், காலஞ்சென்ற மங்கையற்கரசி (தங்கா), மற்றும் ரதிதேவி (தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.