மரண அறிவித்தல்

தோற்றம்
6 November, 1936மறைவு
22 March, 2021அமரர் சபாரத்தினம் பரமேஸ்வரி (வயது : 84)
சாமியன் அரசடி முடக்காடு கரவெட்டி
கரவெட்டி
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சபாரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் இன்று 22.03.2021 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், வளவன் பிரான்ஸ்) மாறன் (கனடா), சேரன் அமெரிக்கா நாளினி ஓய்வு பெற்ற ஆசிரியர் வட மத்திய கல்லூரி), தாக் ஷாயிணி ஆசிரியை தனஞ்செயன் பொறியியலாளர் RDA கொழும்பு காலஞ்சென்ற மாலினி பொறியியலாளர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஸ்யந்தி, பாமினி, கிருஸ்ணகுமாரி, சிவகுமாரன், லலிதாமணி, ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான பேராசிரியர் சிவத்தம்பி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, இராசேஸ்ஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அனிஸ், வினோத், மகிழன், நீரஜா, அபூர்வன், சந்தோஷி, அனுக்கிரஜா (ஆசிரியை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை), பிரியங்கா, சுவஸ்திகா, ஹர்சவி, ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.