மரண அறிவித்தல்
தோற்றம்
25 March, 1950மறைவு
18 March, 2021சரவணை சிவதாசன் (வயது : 71)
பிறந்த இடம்
அல்வாய் கவிஞர் செல்லையா வீதி
அல்வாய் கவிஞர் செல்லையா வீதி
வாழ்ந்த இடம்
அல்வாய்
அல்வாய்
அல்வாய் கவிஞர் செல்லையா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை சிவதாசன் அவர்கள் இன்று (18.03.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணை வள்ளியமை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராவின் அன்புக் கணவரும், லதாங்கனி, சந்திரமேனன், சரசாங்கி, இரத்தினாங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருமதி தர்சினி, விஜய் மற்றும் கிரிகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அனோலாவின் அன்புப் பேரனும், அமரர் திருமதி சிவதங்கமலர் ஆழ்வாப்பிள்ளை, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், அமரர் ஆழ்வாப்பிள்ளை, தர்மக்கரசி (சித்திரா), செல்வராசா, இரத்தினேஸ்வரி, யோகராசா, யுவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (19.03.2021) பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மகன்
சந்திரமேனன்
தொடர்புகளுக்கு
சந்திரமேனன்