மரண அறிவித்தல்
தோற்றம்
1 March, 1938மறைவு
16 March, 2021கதரவேலு கணேசதாசன் (ஓய்வு நிலை பிரதி முகாமையாளர், மக்கள் வங்கி கன்னாதிட்டி) (வயது : 83)
சுதுமலை தெற்கு மானிப்பாய்
சுதுமலை தெற்கு மானிப்பாய்
சுதுமலை தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த கதிரவேலு கணேசதாசன் (ஓய்வு நிலை பிரதி முகாமையாளர் மக்கள் வங்கி, கன்னாதிட்டி) அவர்கள் இன்று (16.03.2021) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் கெளரீஸ்வரியின் அன்புக் கணவரும் அனுஷா (தபால் திணைக்களம்), Dr. செந்துரன் (சுகாதார வைத்திய அதிகாரி, கரவெட்டி), காயத்திரி (USA) ஆகியோரின் அன்புத் தந்தையும் நிகிலாதரன் (ஜேர்மனி), Dr. பிறிந்திகா (சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை), சந்திரஹாசன் (USA) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16.03.2021 நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்