மரண அறிவித்தல்

தோற்றம்
3 May, 1933மறைவு
18 February, 2021கனகசபை பரராஜசிங்கம் (வயது : 88)
புத்தூர் கிழக்கு காளியானை
புத்தூர் கிழக்கு காளியானை
புத்தூர் கிழக்கு காளியானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பரராஜசிங்கம் இன்று (18.02.2021) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கரத்தினத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நல்லையா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரோசாதேவி, ரஞ்சினிதேவி (சுவிஸ்), உதயகுமாரி, இராசகுமாரி, சிவகுமாரி (பிரான்ஸ்) மதிரூபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீகாந்தன், தவராசா (சுவிஸ்), துரைலிங்கம்,தவரராசசிங்கம், சிவரூபன் (பிரான்ஸ்), சாந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கீதா, கெளதமன் (கனடா), நர்த்தனா, அனோஜா (சுவிஸ்), அஜிந்தன் (சுவிஸ்), அஞ்சனா (சுவிஸ்), தர்சிகா, அர்ச்சிகா, அற்புதா, லக்சனா (பிரான்ஸ்), தனுஜா (பிரான்ஸ்), தேனுஜன் (கனடா) மித்திலா (கனடா), இனியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.