மரண அறிவித்தல்

தோற்றம்
9 August, 1932மறைவு
7 February, 2021முருகேசு செல்வமாணிக்கம் (வயது : 89)
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு
அல்வாய் வடக்கு வயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு செல்வமாணிக்கம் இன்று (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், தம்பு பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசம்மாவின் அன்புக் கணவரும் மற்றும் செல்வனேஸ்வரி, செல்வலிங்கம், குலதெய்வம், மகாதேவன், குமரகுரு, எதிர்வீரசிங்கம், அமுதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ரவேந்திரநாதன், சிவராணி, ரவிமாலா, வதனி, சாந்தினி, அஜந்தா, சுபாகு ஆகியோரின் அன்பு மாமனாரும், தயாளன் – சுகன்யா, சஞ்சீவ் -சிந்துஜா, ரஜீவ் – தர்சிகா, பிரணவன், கிருசாந் -அனுஷா, ரவிசாந், நிரூசனன், துஷானி, அபினா, சாருஜா, பிரியாங்கன், தேனுஜா, ஜெனுசிகா, அட்சரா, அஞ்சலா, வினோதன், ஜெவீனா, விஜேத், அட்சயன், பாவனா, ஆருஜன், ஆகியோரின் அன்புப் பேரனும், சுவர்ணவி, சுஜேத், சாத்வீகா, அனுசாந் ஆகியோரின் பூட்டனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பூரணம் மற்றும் சரவணமுத்து, நவரத்தினம் ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சரவணமுத்து- பரமேஸ்வரி, சின்னையா – இரத்தினேஸ்வரி, பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும், தவம் – ஸ்ரீபதியின் தாய்மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (08.02.2021) திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
செ.செல்வலிங்கம்
ஜெ.சுபாகு