Tue. Jun 9th, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் கார்த்திகேசு வீதி மீசாலை மேற்கை
வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி பாக்கியதுரை நேற்று 09.08.2019
வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் தர்மபூபதியின் அன்பு கணவரும் சிறிதரன், பாஸ்கரன்,  ஜீவரதன், மனோகரன்
(அப்பன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் விஜயகுமாரி, சங்கீதா,  மேரிஜீலியற்,
சிந்துரூபிகா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும் லக்ஸ்மன்,  லக்ஸா, லவன்,
கஸ்தூரி,  கனிஸ்ரியா, ரரன்சியா, தமிழினி,  தேசிகா, பானுஷா, ஆகியோரின்பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில்
நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காலை 10 மணியளவில் வேம்பிராய் இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்

Share This:

இடம்

திருகோணமலை

வாழ்ந்த இடங்கள்

மீசாலை மேற்கு

You may have missed