மரண அறிவித்தல்

தோற்றம்
28 March, 1954மறைவு
24 July, 2019திருமதி நாகேஸ் மலர் (வயது : 65)
பிறந்த இடம்
யாழ் இளவாலை
யாழ் இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை
இளவாலை
இளவாலை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்
மலர் நேற்று (24.07.2019) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற நாகேஸ் அவர்களின் அன்பு மனைவியும், டினோசினின் பாசமிகு
தாயாரும், றஜீவாவின் அன்பு மாமியாரும் திவ்வியன், ஜீவிதன், ஐசானி ஆகியோரின்
பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (26.07.2019) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வட்டுவளை இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
0776309588, 0779597339, 0762994406
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.