மரண அறிவித்தல்

தோற்றம்
21 October, 1947மறைவு
20 January, 2021மார்க்கண்டு கணேசன் (புவனேந்திரன், ராசு) (வயது : 73)
அல்வாய்
ஜெயமகால் அல்வாய் வடக்கு
அல்வாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கணேசன் (புவனேந்திரன், ராசு) நேற்று (20.01.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் மார்க்கண்டு பவளம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயக்கொடி, ஜெயராசா, ஆகியோரின் அன்புச் சகோதரும், காலஞ்சென்ற செல்வாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், உதயணன் (லண்டன்), பிரதாபன் (லண்டன்), பிரதீபன் (லண்டன்), வித்தியா, பிரதிகரன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயநிலா (லண்டன்), கெளசல்யா (லண்டன்), தயாளன், தபேந்தினி (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (21.01.2021) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.