மரண அறிவித்தல்

தோற்றம்
28 March, 1936மறைவு
20 January, 2021திருமதி தம்பிராசா இரத்தினவதி (வயது : 85)
பிறந்த இடம்
தும்பளை தெற்கு பருத்தித்துறை
தும்பளை தெற்கு பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
மாகியப்பிட்டி சண்டிலிப்பாய்
மாகியப்பிட்டி சண்டிலிப்பாய்
தும்பளை தெற்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், மாகியப்பிட்டி சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தம்பிராசா இரத்தினவதி அவர்கள் 20/01/2021 இன்று காலமாகிவிட்டார்,. அன்னாரின் பூதவுடல் தெல்லிப்பலையில் இருக்கும் மகனின் இல்லத்தில் இருந்து மாகியம்பதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை 22/01/2021 ( வெள்ளிக்கிழமை) காலை 10மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாகியப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
Dr.T. திலீபன் (மகன்)