மரண அறிவித்தல்

தோற்றம்
20 May, 1964மறைவு
9 January, 2021பிறைசூடி பிறேம்குமார் (வயது : 57)
பிறந்த இடம்
கரவெட்டி மத்தி
கரவெட்டி மத்தி
வாழ்ந்த இடம்
லண்டன்
லண்டன்
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிறைசூடி பிறேம்குமார் கடந்த 09.01.2021 சனிக்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (19.01.2021) செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அன்னாரின் சகோதரரான பி.கிருஷ்ணகுமார் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறைசூடி கிருஷ்ணகுமார்