மரண அறிவித்தல்

தோற்றம்
18 March, 1948மறைவு
13 January, 2021கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் (வயது : 73)
சிவன் கோயில் வீதி, 2ம் குறுக்குத் தெரு
அல்வாய்
பருத்தித்துறை சிவன் கோயில் வீதி 2ம் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், உண்டுவத்தை அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் அவர்கள் கடந்த 13.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இராசதேவி தம்பதியரின் அன்பு மகனும், கனகசபை இரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும், மங்களபூபதி அம்மாவின் அன்புக் கணவரும், தவமணி, வள்ளிநாயகி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான இராசேந்திரன் , இராசயோகம், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயந்தி (சுவீடன்), பாஸ்கரன் (UK), சுதாகரன் (UK), ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோகராசா (சுவீடன்), நித்தியகலா (UK), அனுசாந்தி (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும், காருஜன், அபிஸ்னா (சுவீடன்), திவ்யா, சோவியா (UK), அஸ்மியா, ஆரபி (UK) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.01.2021 புதன்கிழமை நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.