மரண அறிவித்தல்

தோற்றம்
3 April, 1937மறைவு
1 January, 2021பிரான்சிஸ் வின்சன்டீப்போல் (வயது : 84)
பருத்தித்துறை, கடற்கரை வீதி
பருத்தித்துறை
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்ஸிஸ் வின்சன்டீப்போல் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்ற பெர்னாண்டோ தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கஸ்மீர் றோசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பலோமினாவின் அன்பு கணவரும், அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ் எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெலா ஆகியோரின் மூத்த சகோதரரும், அலெக்ஸ்போல், லூயிஸ்போல், றொபேட்போல், ஜேக்கப்போல், பீற்றர்போல், எட்மன்போல், றெக்ஸ்போல், டக்ளஸ்போல், மேரிடிசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆனந்தி, சுதர்சினி, வசந்தி, நிறஞ்சனா, சிந்துஜா, றோகினி, ராஜி, கிறிஸ்ரியன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றைஷன்போல், றொயிஸ்ரன், றைஷா, லீஷா, பிறின்ஷா, றொக்சி, றொக்சன்போல், சின்சியா, றதுஷன்போல், பிறின்சி, றெவின்போல், மேரிடிசானி, கஜேபோல், மேரிதொம்சியா, பிறின்டா, றெக் ஷனா, கிறிஸ்ரிகா, ஆகியோரின் அன்புப் பேரனும், றொமேறோவின் பாசமிகு பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் நாளை (02.01.2021) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கோரையடி சேமக்காலையில் நல்லடக்கம் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.