மரண அறிவித்தல்

தோற்றம்
3 June, 1956மறைவு
15 December, 2020பொன்னுத்துரை பொன்ராஜன் (வயது : 65)
வதிரி
வதிரி
வதிரி சிறீபவானியைப் வசிப்பிடமாக கொண்ட பொன்னுத்துரை பொன்ராஜன் (புகழ் பூத்த உதைபந்தாட்ட வீரரும், யா/தேவரையாளி இந்துக் கல்லூரி, யா/மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும்) அவர்கள் நேற்று (15.12.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் பொன்னுத்துரை மண்டலேஸ்வரியின், சிரேஷ்ட புதல்வனும், திரவியசிங்கம் நவமணியின் அன்பு மருமகனும், பவானியின் அன்புக் கணவரும், திவ்யா (ஆசிரியை, யா/செம்பியன்பற்று றோ.க.த.க.பாடசாலை), இந்துஜா (பட்டதாரி பயிலுநர் பிரதேச செயலகம் கரவெட்டி), ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (17.12.2020 ) கொழும்பில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.