Sun. Oct 24th, 2021

மரண அறிவித்தல்

தோற்றம்

1935-05-26

தோற்றம்

26 May, 1935

மறைவு

29 November, 2020

மாணிக்கன் சின்னட்டி (வயது : 86)

பிறந்த இடம்
கெருடாவில்
வாழ்ந்த இடம்
கெருடாவில்

மறைவு

2020-11-29
கெருடாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கன் சின்னட்டி இன்று காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான  மாணிக்கம் சீதேவி அவர்களின் அன்பு மகனும், மற்றும்  சோதி மணி அவர்களின் அன்புக் கணவரும், சிதம்பரன், செல்லபாக்கியம்,  சிங்கன் , கிட்டினர், மைனா, இளையதம்பி, அருந்தவராஜா,
சின்னப்பவுன், அவர்களின் பாசமிகு சகோதரரும், தர்மரத்தினம், தர்மேஷ் ,தர்ஷன் , ஜெகசோதி ,சிவசோதி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின்  இறுதிக்கிரியைகள் நாளை (30.11.2020) திங்கட்கிழமை  அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக காட்டுப்புலம் இந்து மயானத்திற்குள் காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
Share This:

தொடர்புகளுக்கு

அசோதரன் (பேரன்)

பிரிவுத்துயர் பகிர்வு