Wed. Jun 10th, 2026
மரண அறிவித்தல்

கிராமக்கோடு புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட நாகலிங்கம் குமாரசாமி அவர்கள் நேற்று (08.08.2019) வியாழக்கிழமை இறைபதம்
அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் மதிவதனன் (எசட்லைன் லீசிங் கம்பனி
யாழ்ப்பாணம்), பகீரதன் ( முகாமையாளர் செலிங்கோ லைவ் இன்சூரன்ஸ் நெல்லியடி கிளை
04), ஜெயரூபி, ஜெயசாந்தி (முகாமைத்துவ உதவியாளர் வலயக் கல்வி பணிமனை வடமராட்சி
வலயம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் , சரண்யா (ஆசிரியை யா/உடுப்பிட்டி மகளிர்
கல்லூரி), விஜயசாந்தி (ஆசிரியை யா/செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை), யுவராஜ்
(அபிவிருத்தி உத்தியோகத்தர் உதவி அரசாங்க அதிபர் பணிமனை நெடுந்தீவு),
ஆகியோரின் அன்பு மாமனாரும் கவின் அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (09.08.2019) வெள்ளிக்கிழமை காலை 10
மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக
ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
கிராமக்கோடு புலோலி மேற்கு பருத்தித்துறை
தகவல்
குடும்பத்தினர்

Share This:

இடம்

புலோலி மேற்கு பருத்தித்துறை

வாழ்ந்த இடங்கள்

புலோலி மேற்கு பருத்தித்துறை

You may have missed