Sat. Jul 31st, 2021

மரண அறிவித்தல்

தோற்றம்

1943-12-13

தோற்றம்

13 December, 1943

மறைவு

30 September, 2020

திருமதி மனோகரி பூரணம்பிள்ளை (வயது : 77)

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
அவுஸ்திரேலியா

மறைவு

2020-09-30
கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரி பூரணம்பிள்ளை அவர்கள் கடந்த  (25.09.2020) வெள்ளிக்கிழமை  அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சா.வீ.பொன்னையா, அலிஸ் பூரணம் ஆகியோரின் இரண்டாவது மகளும்,
காலஞ்சென்றவர்களான A.D.சுப்பிரமணியம், ஜேன்
தங்கம்மா ஆகியோரின் அன்புமருமகளும்,
திரு.சொலமன் பூரணம்பிள்ளை (முன்னாள் பொறியியல் பீட தலைமை விரிவுரையாளர் கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்
சாமுவேல் பூரணகரன்(சிங்கப்பூர்),
தபிதா மஞ்சரி கனகராஜா(லண்டன்),
ஜேன் மந்தாகினி பொகாகாவத்த(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்
கிரேஸ் பூரணகரன், நிசான் கனகராஜா, டாமித்தா பொகாகாவத்த ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஆரபி, சுஜன், டீரன், ஜோசுவா, ஜோகனா, ஜோசலின், அபராஜ், அபிசேக், தீபிகா ஆகியோரின் பேத்தியாரும்
அன்னலோசினி சாமுவேல்(அவுஸ்திரேலியா),
லோகநாதன்(லண்டன்), காலம் சென்ற Dr பொன் சத்தியநாதன், ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
Dr V K Samuel, திருமதி வனிதா லோகநாதன், Dr மேரி சத்தியநாதன், திருமதி நிதி ஜீவநாதன், திரு சாமுவேல் மதியாபரணம், திருமதி அலிஸ் மங்கையக்கரசி தாமு, திருமதி மங்களநாயகி எலிசபெத் நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனியும்
ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (06.10.2020) செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
Share This:

தொடர்புகளுக்கு

Pooranampillai(Husband)
Karan(Son) Singapore
Thabithal(Daughter) London
Mantha (Daughter) Australia

பிரிவுத்துயர் பகிர்வு