Sun. Oct 24th, 2021

மரண அறிவித்தல்

தோற்றம்

1955-10-01

தோற்றம்

1 October, 1955

மறைவு

29 August, 2020

சோமசுந்தரம் தனசீலன் (வயது : 65)

பிறந்த இடம்
யாழ், திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
கரவெட்டி, கனடா

மறைவு

2020-08-29

யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் கரவெட்டி மத்தி பெரியதோட்டம், கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தனசீலன்
அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சிவசோதி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற சிற்றம்பலம் சின்னப்பிள்ளையின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அன்பு கணவரும், உமாசங்கர், ஜானகி அவர்களின் அன்புத் தந்தையும். சிதம்பரநாதன், இந்திராதேவி, பத்மநிதி அன்பு மைத்துனரும் ஆவார்

இறுதிக்கிரிகைகள் கனடாவில் வியாழக்கிழமை 03-09-2020 அன்று நடைபெறும்…

 

 

தகவல்:
சந்திராதேவி (மனைவி- கனடா) – 0015143580299
சிதம்பரநாதன் JP (மைத்துனர் – இலங்கை)
(0773918461)

Share This:

தொடர்புகளுக்கு

சந்திராதேவி (மனைவி- கனடா)
சிதம்பரநாதன் JP (மைத்துனர் - இலங்கை)

பிரிவுத்துயர் பகிர்வு