Sat. Jan 17th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1950-06-30

தோற்றம்

30 June, 1950

மறைவு

6 August, 2019

திரு சதாசிவம் தியாகராஜா (வயது : 69)

பிறந்த இடம்
தச்சன் தோப்பு
வாழ்ந்த இடம்
இணுவில் கிழக்கு

மறைவு

2019-08-06

தச்சன் தோப்பினைப் பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு மஞ்சத்தடியினை
வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தியாகராஜா நேற்று முன்தினம் 06.08.2019
திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார் அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம்
நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வடிவேலு மகேஸ்வரி
தம்பதிகளின் அன்பு மருமகனும் காவேரி அவர்களின் அன்பு கணவரும் இராகுலன்
(போதனாசிரியர் தொழில் பயிற்சி அதிகார சபை),  ரெஜிதா (நியூசிலாந்து) சியாமளா (கனடா)
ரூபி (சுவிஸ்) ஹரிஸ்கண்ணா  ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகஜனி அபிவிருத்தி
உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் கிளிநொச்சி ), கடோற்கஜன் (நியூசிலாந்து) டினேஸ்
(கனடா) பிரதீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஹேசிகன், பிரீத்தி,
பிரவீன்,  சிவான்சி, திரிக்ஷன், சனா, சஸ்வின், ஆகியோரின் பாசமிகு பேரனும்
பூபதி, சுப்பிரமணியம்,  பத்மாவதி,  கெச்காதேவி, நித்தியசீலன், காலஞ்சென்ற
மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 11.08.2019  ஞாயிற்றுக்கிழமை
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைக்கால் இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு