Sun. Oct 24th, 2021

மரண அறிவித்தல் 

தோற்றம்

1933-05-15

தோற்றம்

15 May, 1933

மறைவு

4 May, 2020

கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம்  (சின்னையா அண்ணா) (வயது : 87)

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு வட்டுவத்தை
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு வட்டுவத்தை

மறைவு

2020-05-04
அல்வாய் கிழக்கு வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தனபாலசிங்கம் (சின்னையா அண்ணா ) இன்று 04-05-2020 செவ்வாய் கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் கணபதிப்பிள்ளை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் , பபி  அவர்களின் தாய்மாமனும் சிதம்பரநாதன் அவர்களின் மாமனரும், ஐங்கரன் சிவகணேசன் ஆகியோரின் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (05.05.2020) மதியம் 12-00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று கருகம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார் உறனவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
ஐங்கரன் (பேரன் )
0094779357719
Share This:

தொடர்புகளுக்கு

ஐங்கரன் (பேரன் )

பிரிவுத்துயர் பகிர்வு