Sun. Sep 19th, 2021

மரண அறிவித்தல் 

தோற்றம்

1930-06-17

தோற்றம்

17 June, 1930

மறைவு

15 March, 2020

சின்னத்தம்பி செல்வராசா (வயது : 90)

பிறந்த இடம்
இராசவீதி, நீர்வேலி
வாழ்ந்த இடம்
இராசவீதி, நீர்வேலி

மறைவு

2020-03-15
பாடசாலை வீதி,  இராசவீதி, நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  பாக்கியத்தின் அன்புக் கணவரும்,  விக்னேஸ்வரமூர்த்தி (இளைப்பாறிய பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதிவாளர்), கந்தசாமி (இளைப்பாறிய பாடசாலை அதிபர்), ஆறுமுகதாசன் (கனடா), தவமணிதேவி (லண்டன்), செல்வராசா (லண்டன்), இராசேஸ்வரி (ஜேர்மனி), ஞானசவுந்தரி (நோர்வே), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலாதேவி, சிவமணிராணி, பாலசிங்கம் (லண்டன்), பாஸ்கரலிங்கம் (லண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்,  மற்றும் வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  விஜிதா (விரிவுரையாளர்,  கிழக்கு பல்கலைக் கழகம்), வனிதா (மாவட்ட நீதிமன்றம் பருத்தித்துறை), ஜெயகாந்தன் (பொறியியலாளர் கனடா), மேனகா (விரிவுரையாளர் யாழ் பல்கலைக் கழகம்), சிவசங்கர் (கொக்குவில் இந்துக் கல்லூரி), குகதாசன்,  சிவதாசன்,  வாசுகி, மயூரதி (லண்டன்), நிலானி, நிசானி, நிரோசன் (லண்டன்), ஜெகதா (லண்டன்), சிறீகரன் (ஜேர்மனி), நிவேதன், வினுஷா (நோர்வே), ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16.03.2020 திங்கட்கிழமை நீர்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1 மணியளவில்  பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0773847200,
0776093760
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு