Sat. Jul 31st, 2021

மரண அறிவித்தல் 

தோற்றம்

1940-09-27

தோற்றம்

27 September, 1940

மறைவு

11 March, 2020

விசுவலிங்கம் சிவபாக்கியம் (வயது : 80)

பிறந்த இடம்
இமையாணன் கிழக்கு
வாழ்ந்த இடம்
இமையாணன் கிழக்கு

மறைவு

2020-03-11
செம்பாட்டோலை இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம் இன்று  (11.03.2020) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற விசுவலிங்கம் (ராஜரட்ணம் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும், சிவநேசராசா, சிவானந்தராசா, திருமங்களதேவி, சிவலிங்கராசா, சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (12.03.2020) வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0771513874
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு