Sat. Jul 31st, 2021

மரண அறிவித்தல்

தோற்றம்

1957-11-28

தோற்றம்

28 November, 1957

மறைவு

26 February, 2020

திருமதி கமலாதேவி பரமலிங்கம்  (வயது : 62)

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
சுதுமலை

மறைவு

2020-02-26

 

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி பரமலிங்கம் நேற்று முன்தினம் 26.02.2020 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கார்த்திகேசு மற்றும் நாகேஸ்வரி (தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார்), தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,  பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,  சுசிலாதேவி (இருபாலை), நிமலாதேவி (ஜேர்மனி), சறோசாதேவி (கனடா), சகுந்தலாதேவி (ஜேர்மனி), வசந்தாதேவி (ஜேர்மனி), பாஸ்கரன் (கோப்பாய்), கெளசலதேவி (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,  ஆறுமுகம் (இருபாலை), தேவராசா (ஜேர்மனி), மகேந்திரராசா (கனடா), சாம்பசிவம் (ஜேர்மனி), பாலச்சந்திரன் (ஜேர்மனி), நிர்மலராசா (கோப்பாய்), மதியழகன் (ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  உஷாநந்தினி (யாழ்ப்பாணம்), லிங்கேஸ்வரன் (லண்டன்), துளசி (வவுனியா), உதயசங்கர் (யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாபு.மாலினி (லண்டன்), சித்திராங்கன் (வவுனியா), ஆகியோரின் அன்பு மாமியும்,  சம்ளா, றிமாசா, றிகான், தயானிக்கா றிசிச்கேஸ், நிதுஷா, ஹரிஸ், தினேஷ், வக்சினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (01.03.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலிஸி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சு.பரமலிங்கம் (கணவர்)
0772645663
Share This:

தொடர்புகளுக்கு

சு.பரமலிங்கம் (கணவர்)

பிரிவுத்துயர் பகிர்வு