Sat. Jan 17th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1935-10-27

தோற்றம்

27 October, 1935

மறைவு

5 August, 2019

திரு ஐயம்பிள்ளை நடராசா (வயது : 84)

பிறந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
4ம் வட்டாரம்

மறைவு

2019-08-05

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்
கொண்ட ஐயம்பிள்ளை நடராசா நேற்று முன்தினம் 05.08.2019 திங்கட்கிழமை இறைபதம்
அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் பரமேஸ்வரி
அவர்களின் அன்பு கணவரும் ஜெகதீஸ்வரன் ஜேர்மனி பரமேஸ்வரன் சுவிஸ் புவனேஸ்வரன்
சுவிஸ் வேணீஸ்வரன் (ஜேர்மனி ) , கல்பனா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
செல்வராணி, சந்திரலதா, கருணாகரன், ஜெயா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி,  இளையதம்பி, சின்னையா, செல்லம்மா,
சிவக்கொழுந்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான
இராமலிங்கம், முருகேசு,  இராமசாமி  மற்றும் பர்வதம், செல்லம்,  மங்கையற்கரசி,
புவனேஸ்வரி, சிவயோகம், தவமணிதேவி, கனகசபாபதி, திலகவதி,  கெளரிரஞ்சி, ஆகியோரின்
அன்பு மைத்துனரும் இராசரெத்தினம், நாகேந்திரம்,  அகிலேஸ்வரி, தியாகராஜா,
விஜயரெட்ணம், ஆகியோரின்அன்புச் சகலனும், சதீஸ் – றூபி, சகானா- சியாந்,
சிவதீஸ், பிரவீனா, நிதர்சனா, தனுசன்,  தாரணி, சினேகா, சர்மிதன், அனோச்,
அஸ்வின்,  அபிநயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை( 08.08.2019 ) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கேரதீவு இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு