Thu. Sep 17th, 2026
மரண அறிவித்தல்

 

அல்வாய் ஓடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தசாமி இன்று (06.08.2019) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும் மற்றும் கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் பார்த்தீபன் (ஆசிரியர் சென்தோமஸ் கல்லூரி மவுன்லேனியா கொழும்பு)  அவர்களின் பாசமிகு தந்தையும் பா.தாட்சாயினி (ஆசிரியை மணற்காடு றோ.க.த.க.பாடசாலை), ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்வின்,  ஆதன்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,  காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், மாணிக்கவாசகர்,  சூரியகுமார்,  தெய்வேந்திரம்,  பக்தமீரா மற்றும் நாகேந்திரம் ஆகியோரின் மூத்த சகோதரனும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (07.08.2019) புதன்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
க.பார்த்தீபன் (மகன்)
Share This:

இடம்

அல்வாய் ஓடை

வாழ்ந்த இடங்கள்

அல்வாய் ஓடை