Tue. Jun 9th, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை
மகாதேவா நேற்று முன்தினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு
மகனும் காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும் அச்சோமலரோன், ஹம்ச்த்வாணி ஆகியோரின்
பாசமிகு தந்தையும் சங்கீதா ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் நிவிகிரிஷா,
ரிவகிரிஷன், ஆடர்ஷ் , ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான
மகாதேவன்,  விவேகானந்தன்,  யோகானந்தா, அம்பலவாணர், சண்முகம் ஆகியோரின்
மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் லண்டனில் நடைபெற்றுள்ளது. இந்த அறிவித்தலை
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
திருமதி அம்பலவாணர் மகாதேவி (சகோதரி),
திருமதி சண்முகம் சுந்தரேஸ்வரி (சகோதரி)
டச்சுவீதி சித்தங்கேணி

Share This:

இடம்

சித்தங்கேணி

வாழ்ந்த இடங்கள்

London

You may have missed