Sat. Jan 17th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1985-11-25

தோற்றம்

25 November, 1985

மறைவு

19 July, 2019

அன்ரன் செல்வராசா சுகிர்தமாலா( சுகி ) (வயது : 34)

பிறந்த இடம்
யாழ் பலாலி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி

மறைவு

2019-07-19

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் , உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் செல்வராசா சுகிர்தமாலா அவர்கள் 19.07.2019 அன்று காலமானார்.

அன்னார் அன்ரன் செல்வராசா (உரிமையாளர் யூட் கிறீம் கவுஸ் )  அமரர் ஆன்மேரி சந்திராவின் அன்பு மகளும், சுகந்தி (உடுப்பிட்டி ) ஜொய்ஸ் மாலினி (மாலா-சுவிஸ் ),

யூட் கொன்ஸ்ரன் ரைன் ( யூட்-பிரித்தானியா ), சுபாசினி (சுபா-சுவிஸ் ), சுதாகர் (D.O , மாவட்ட செயலகம், கிளிநொச்சி ), சுபாகர்( உடுப்பிட்டி ), சுகிர்தராஜ் (சுவிஸ் ), கிருஷாந்தினி (பிரித்தானியா), டைகன் கமிலஸ்(உடுப்பிட்டி ), டனி தர்மிகா (ஐக்கிய அமெரிக்கா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

செல்வக்குமார்,ரவிச்சந்திரன், பரமேஸ்வரன், திருஷாந்தி, பிரதீபா, அனுஷா, றெஜிதாஸ், வதன பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மைத்தினியும்

திலக்சன், ருக்சன் , லக்சிகா , சஸ்கிரியா ,சுபாஸ்கிரியா , பரத் அஸ்வின் ,சரத் சுபீட்சன் ,விஜய் வர்மன் றெனாலிகா, காவியா ஆகியோரின் அன்ரியும் , ஆஷா , ரிஷா , ஹார்மிலன் , லிஸ்மிகா , டயஸ் ,சுபிக்ஷா ,பிரவீன் ராம் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் ஆத்ம பிரார்த்தனை 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் உடுப்பிட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக அந்தோணபுரம் (பலாலி ) சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்

அன்ரன் செல்வராசா -குடும்பத்தினர்

TP 0772543304

Share This:

தொடர்புகளுக்கு

அன்ரன் செல்வராசா -குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு