Sat. May 16th, 2026
மரண அறிவித்தல்

நிச்சாமம் சங்கானையைப் பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர்
தியாகராஜா (K.P.T.ராஜா) நேற்று 05.08.2019 திங்கட்கிழமை இறைபதம்
அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னர் முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான இராமு பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் கனகேஸ்வரி
அவர்களின் அன்பு கணவரும் தரங்கினி (ஆசிரியர் யா/பிரான்பற்று கலைமகள்
வித்தியாலயம்), தாரகா (லண்டன்) தயாணிகா (ஆசிரியர் யா/வட்டு இந்துக் கல்லூரி),
ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிறேம்நாத் (ஆசிரியர் கிளி/முக்கொம்பன் மகா
வித்தியாலயம்)  சுகர்ணன் (லண்டன்) பிரதீப் (ஆசிரியர் யா/புனித அந்தோணியார்
கல்லூரி), ஆகியோரின் பாசமிகு மாமனாரும் யர்வின், அஸ்ன, சானோ, சயா,ஷிபாரா
ஆகியோரின் பாசமிகு பேரனும் சற்குணம் காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும்
கெளசலாதேவி , காலஞ்சென்ற ராதா (கிளை முகாமையாளர் சங்கானை பல நோ.கூ.சங்கம்),
மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் பூமலர், வில்லிமலர்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு,  திலகவதி, ஜெயரட்ணம், மற்றும்
தர்மகுலசிங்கம் சுவிஸ் ஜெயகுலசிங்கம் சுவிஸ் மாலினி அபிவிருத்தி உத்தியோகத்தர்
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் வடமாகாணம்), தயாளினி (அபிவிருத்தி
உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சங்கானை), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

Share This:

இடம்

நிச்சாமம் சங்கானை

வாழ்ந்த இடங்கள்

நிச்சாமம்

You may have missed