Wed. Jul 22nd, 2026
மரண அறிவித்தல்

மண்டதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் நேற்று 03.08.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் சாரதாதேவி தேவதியின் அன்பு கணவரும் கலைமகள் ஜேர்மன் பாமினி பிரான்ஸ் பிறேமினி லண்டன் காஞ்சனா, பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற சுரேஷ்குமார், மற்றும் கருணாகரன் பிரான்ஸ் நகுலேஸ்வரன் லண்டன் , சுகிர்தராஜ் வஜீந்திரன் கஜி வீடியோ உரிமையாளர் ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் யோகநாதன் கனடா ஆகியோரின் அன்பு சகோதரனும் செல்லம்மா, மகாலட்சுமி, திருஞானம் ஆகியோரின் மைத்துனரும் சந்தியா, சரண், லக்ஷகயா, கஜனிகா, கனிஷ்கா, கனிஷன், சானுஜன், செளமிகா, கிரிசனா, கிரிசன், ரிஷான், ஹர்ணிஷா, கனிஷா ஆகியோரின்அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 06.08.2019 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மண்டைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
Share This:

இடம்

மண்டதீவு

வாழ்ந்த இடங்கள்

மண்டதீவு

You may have missed