Mon. Aug 10th, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலியைப் பிறப்பிக்கவும் நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா
கமலநாதன் நேற்று 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை  இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா சீவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
இராசமணியின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின்
அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் கெளரியம்மா தம்பதிகளின்
அன்புச் சகோதரனும் ரவிக்குமார்,  ராம்குமார்,  ராதிகா, ரூபிகா, ஆகியோரின்
பாசமிகு தந்தையும் கோகிலவாணி, செல்வநிதி, குலசசி, விஜயகுமார்,  பிரசன்னா,
ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05.08.2019 திங்கட்கிழமை காலை 10 மணியளவில்
அன்னாரின் இல்லமான 315/4 பலாலி வீதி திருநெல்வேலியில் நடைபெற்று பூதவுடல்
தகனக் கிரியைக்காக மதியம் 12 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்
செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
315/4 பலாலி வீதி திருநெல்வேலி

Share This:

இடம்

திருநெல்வேலி

வாழ்ந்த இடங்கள்

நாவற்குழி

You may have missed