மரண அறிவித்தல்
மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுவாமிநாதன் கடந்த 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா குணவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தர்மராணி அவர்களின் அன்புக் கணவரும், சுகந்தினி, சுதாயினி, சுபாஸ்கர் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிதரன், சிவசங்கர் , ஆகியோரின் அன்பு மாமனாரும், சிறீஸ்கரிகரன், சிறீஸ்கஜலக்சன், சங்கீர்த், ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி மற்றும் பாலசுந்தரம், காலஞ்சென்ற பாலகிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சற்குணம், மற்றும் நடராசா, பத்மநாதன், காலஞ்சென்றவர்களான காங்கேயன், தணிகாசலம், மற்றும் சுசீலாதேவி, காலஞ்சென்ற மகாதேவன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 12.11.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776062775
புதுவளவு மடத்தடி, மாவிட்டபுரம்
இடம்
மடத்தடி, மாவிட்டபுரம்
வாழ்ந்த இடங்கள்
மடத்தடி, மாவிட்டபுரம்