Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் கிழக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஜோசேப் புவிராஜசிங்கம் ( பவா ) கடந்த 08.11.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஞானப்பு அம்மா தம்பதிகளின் அன்பு மகனும் வேலுப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கார்மேல் கொறற்றி பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், பிரிடா ( கரவெட்டி) ,சீலன் (சுவிஸ் ), ஞானம் ( கனடா ), சக்தி ( லண்டன் ), லோஜினி (கொழும்பு ) ஜெனிற்றா ( கரவெட்டி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தசநாயகம் , பேபி ( சுவிஸ்) ,துஷியந்தி (கனடா ), பிறேமினி ( லண்டன் ),எனால்டு ( நியூ கல்வள ஹார்ட்வெயர்- கொழும்பு ), முரளீதரன் ( கார்மேல் பல்பொருள் வாணிபம் -கரவெட்டி ) ஆகியோரின் அன்பு மாமனாரும் நிரோஷ் (PNB -Rate உரிமையாளர் ), ஜென்சி ( நெல்லியடி முன்பள்ளி ஆசிரியர் ), ஒஸ்மன்( கரவெட்டி விக்னேஸ்வர கல்லூரி ஆசிரியர்), அனோஜா , கெவின் கார்மேல் (சுவிஸ் ), கலிஸ்ரா, அனிஸ்ரா, அன்ரனி ( கனடா ), விஜய் , துஷானி ( லண்டன் ), அரோன் , தினோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற தோமஸ் புவிராஜசிங்கத்தின் அன்பு தம்பியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் திங்கட்கிழமை (11.11.2019) அன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கரவை தேவமாதா ஆலயத்திற்கு எடுத்து செல்லப்படும் . பின்னர் நல்லடக்கத்திற்காக கரவை சேமக்காலைக்கு எடுத்துசெல்லப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

சிங்கமஹால்
காரணவாய் கிழக்கு
கரவெட்டி

0771762824

Share This:

இடம்

கரணவாய் கிழக்கு கரவெட்டி

வாழ்ந்த இடங்கள்

கரணவாய் கிழக்கு கரவெட்டி

You may have missed