மரண அறிவித்தல்
வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசம்பு நேற்று 05.11.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், பத்மநாதன் (ஓய்வு பெற்ற அலுவலகர் இலங்கை வங்கி கொழும்பு), பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், கஜல்விழி, எழிலரசன் (கிராம அலுவலகர் உரும்பிராய் மேற்கு), எழில்மதி (முகாமையாளர், மக்கள் வங்கி கொழும்பு), மதியரசன் (முகாமையாளர் Cement quality pvt.Ltd), ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரம், கமலச்செல்வி ( ஆசிரியர், யா/மானிப்பாய் மெமோரியல் ஆங்கிப் பாடசாலை), ஜெயானந்தன், கணக்காளர் (கொழும்பு), சஜீதா (ஆசிரியர் யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அச்சுவேலி), ஆகியோரின் அன்பு மாமனாரும், தாரகா, தருண், வேணுகானன், தர்ஷனன், பிருந்தாவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 06.11.2019 புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வளலாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
விமானநிலைய வீதி
வளலாய் அச்சுவேலி
0777109476
இடம்
வளலாய் அச்சுவேலி
வாழ்ந்த இடங்கள்
வளலாய் அச்சுவேலி