Sat. Jan 17th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1984-02-12

தோற்றம்

12 February, 1984

மறைவு

3 August, 2019

திருமதி தவநிதி சண்முகநாதன் (வயது : 35)

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

மறைவு

2019-08-03

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிக்கவும் திருநெல்வேலியைத் தற்போது வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி தவநிதி சண்முகநாதன் (பாலாவோடை, களபூமி, காரைநகர்) லண்டனில்
நேற்று 03.08.2019 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான திருமதி குமாரு வேலுப்பிள்ளை- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு
மருமகளும் சண்முகநாதனின் அன்பு மனைவியும் நேசினி, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு
தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த
அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சகோதரன் வே.தனபாலசுந்தரம்
527, பலாலி வீதி
திருநெல்வேலி யாழ்ப்பாணம்.

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு