Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

கொத்தன்கலட்டி பிறப்பிடமாகவும் சூராவத்தை சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தியாகராஜா கடந்த 02.11.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,  காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் நித்தியா (லண்டன்), சுஜீந்திரன் (கிளிநொச்சி), கஜேந்திரன் (செங்கடகல பினான்ஸ் முகாமையாளர் கிளிநொச்சி), மனோஜா (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி காலஞ்சென்ற நவரட்ணராஜா, மற்றும் சோதிரட்ணம், காங்கேயன், சந்திரவிமலா, ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,  முகுந்தன் (லண்டன்), செல்வரஜனி (கிளிநொச்சி), ரஜீகரன் (கனடா), சோபிகா (ஆளுநர் செயலகம் வடமாகாணம்), ஆகியோரின் மாமனாரும்,  பிருந்தன், தானியா, சுவாதி, நந்துஜா, கபின்ஜா, அக்சரா, அஜித்,  அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 06.11.2019 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0212242548, 0768205230
Share This:

இடம்

கொத்தன்கலட்டி

வாழ்ந்த இடங்கள்

சூராவத்தை, சுன்னாகம்

You may have missed