மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் திருநகரைப் பிறப்பிடமாகவும் மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை பிறான்சிஸ் (இன்பம்), நேற்று 24.10.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார் அன்னார் அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும், மாலினி, பொஞ்சி, கவிஸ்ரன், சர்மிலா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதன், மரியஸ்ரலா, துஸ்யந்தன், அனிஸ்ரலா ஆகியோரின் அன்பு மாமனாரும், செலிஸ்ரன், செல்லா, கிருஷா, மீனு, சஞ்சு, ஆன்சி, கரிஷ் , கனிஸ், கிஷான், ஜெனிலியா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஆத்ம சாந்தி திருப்பலி 25.10.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர் 0777111474
600/4, மானிப்பாய் வீதி ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
இடம்
திருநகர், யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடங்கள்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்