மரண அறிவித்தல்
இல.33 மலர்மகள் வீதி அரியாலையைப் பிறப்பிடமாகவும் இல.72 இப்பாவத்தை கொழும்பு 15 ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னாசு என்று அன்பாக அழைக்கப்படும் இரத்தினாவதி கந்தசாமி கடந்த 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும், சரோஜினிதேவி, மல்லிகாதேவி (வவா) ரவித்திரன் (பெரியதம்பி), தெய்வநாதன் (சின்னத்தம்பி), சந்திரபோஸ் , இராஜேஸ்வரி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்லையா, அரசரட்ணம், சகுந்தலாதேவி செல்வராணி (ராணி), மனோராணி உருத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆனந்தி, பிரபாகர், வசந்தி, ஜெயந்தி, கிரிஜா, மனோகர் (மனோ), ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாஸ்கரன் (கரன்), வினோதினி, கருணாநிதி, சுதாகரன், பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமியும், ரோகினி, நந்தினி ஆகியோரின் சின்னம்மாவும், சுபா, சுதன், சபீனா, சஜீவன் ஆகியோரின் பெரியம்மாவும், கெளசல்யா, றொசானி, அபிராமி, அபிராஜ், அங்கஜன், அங்கையா, ஆகியோரின் மாமியும், கலைவாணி, கலைச்செல்வி, கீர்த்தனன், கஸ்தூரி, துளசி, துஷானா, தனுசன், சாயிதா, சகானா, நிந்தியா, அஜிஸ், ஜெஸ்வினி, சாயிஸ்ஷா, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 25.10.2019 வெள்ளிக்கிழமை இல.33 மலர்மகள் வீதி அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அரியாலை சிந்துப் பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கரன் (மருமகன்)
0778640825/0212215132
இடம்
அரியாலை
வாழ்ந்த இடங்கள்
கொழும்பு