Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் தெய்வேந்திரம் நேற்று 22.10.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் அருந்தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்ற சின்னத்தம்பி பரமநாதன் மற்றும் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற அருணாசலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  இராசேந்திரம் ,Dr. வேணுகாந்தன், சறோஜாதேவி, கலாரஞ்சினி, பத்மினிதேவி, காலஞ்சென்ற விஜயேந்திரன்,  மற்றும் பத்மகாந்தன், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  மகேந்திரராசா, குலேந்திரராசா, கணேந்திரராசா, பத்மராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, மற்றும் வசந்தராணி, சுந்தரராசா, சுரேந்திரராசா, ஆகியோரின் மைத்துனரும் கோகிலேஸ்வரன், திலகேஸ்வரன் (லண்டன்), பத்மபிரியா (லண்டன்), சர்மிளா,  கோமலதன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  விஜயசாந்தி, உதயா (லண்டன்), சுகராஜ் (லண்டன்), யதுஷா (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  வர்மிகா, தன்சிகா, ஹனா, ஜக்சிகா, சஜித்,  யுட்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 25.10.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0774984295, 0773401915, 0773222852
Share This:

இடம்

புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு

வாழ்ந்த இடங்கள்

புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு

You may have missed